உதகை மலர் கண்காட்சி

img

உதகை மலர் கண்காட்சி இன்று துவக்கம்

நீலகிரி மாவட்டம், உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வெள்ளியன்று (மே17) காலை 10 மணியளவில் 123 ஆவது மலர்க்காட்சியினை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தொடங்கி வைக்கிறார்.